குறள் (Kural) - 1029

குடும்பத்தைக் குற்றப்படாமல் காப்பவனது உடம்பு
துன்பத்தின் உறைவிடமோ?
Tamil Transliteration
Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik
Kutra Maraippaan Utampu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | குடிசெயல் வகை |