வான் சிறப்பு

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #11 #12 #13 #14 #15 #16 #17 #18 #19 #20
குறள் #11
மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம்
என்று உணரவேண்டும்.

Tamil Transliteration
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #12
உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் குடிநீராய்ப்
பயன்படுவது மழை.

Tamil Transliteration
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thooum Mazhai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #13
மழையில்லாது போகின் கடல்சூழ் உலகத்தில் பசி உயிர்களை
வாட்டும்.

Tamil Transliteration
Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #14
மழைவருத்துக் குறையின் உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க
மாட்டார்கள்.

Tamil Transliteration
Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #15
உழவர்களைக் கெடுக்கவும் துணைநின்று ஆக்கவும் வல்ல
பேராற்றல் உடையது மழை.

Tamil Transliteration
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange
Etuppadhooum Ellaam Mazhai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #16
மேலிருந்து துளி மழை விழாவிட்டால் நிலத்தில் பசும்புல்லின்
நுனியையேனும் காண முடியுமா?

Tamil Transliteration
Visumpin Thuliveezhin Allaalmar Raange
Pasumpul Thalaikaanpu Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #17
மேகம் நீரைத்தாங்கத் திரும்பப் பொழியாவிடின் நெடுங்கடலும்
தன்வளம் குறைந்து விடும்.

Tamil Transliteration
Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #18
வானம் வறண்டால் திருவிழாவும் வழிபாடும் உலகில்
வானவர்க்கும் நிகழ மாட்டா.

Tamil Transliteration
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #19
மேலுலகம் நீரை வழங்கா விட்டால் தானமும் தவமும் மறைந்து
விடும்.

Tamil Transliteration
Thaanam Thavamirantum Thangaa Viyanulakam
Vaanam Vazhangaa Thenin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #20
உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம்
மழையில்லா விட்டால் யாரிடமும் இருக்குமா?

Tamil Transliteration
Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum
Vaanindru Amaiyaadhu Ozhukku.

மேலதிக விளக்கங்கள்
🡱