குறள் (Kural) - 13

குறள் (Kural) 13
குறள் #13
மழையில்லாது போகின் கடல்சூழ் உலகத்தில் பசி உயிர்களை
வாட்டும்.

Tamil Transliteration
Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)பாயிரவியல்
அதிகாரம் (Adhigaram)வான் சிறப்பு