குறள் (Kural) - 14
மழைவருத்துக் குறையின் உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க
மாட்டார்கள்.
Tamil Transliteration
Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் |
அதிகாரம் (Adhigaram) | வான் சிறப்பு |