புறங்கூறாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #181 #182 #183 #184 #185 #186 #187 #188 #189 #190
குறள் #181
ஒருவன் அறத்தைப் பழித்துத் தீமை செய்யினும் கோள்
சொல்லான் என்பது காதுக்கு இனியது.

Tamil Transliteration
Arangooraan Alla Seyinum Oruvan
Purangooraan Endral Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #182
அறம் அழித்துச் செய்யும் தீமையினும் தீது புறத்தே
இகழ்ந்து முன்னே புகழ்வது.

Tamil Transliteration
Aranazheei Allavai Seydhalin Theedhe
Puranazheeip Poiththu Nakai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #183
கோள் சொல்லி நடித்து உயிர் வாழ்தலினும் சாவது நல்லது:
அறத்தின் பயன் கிடைக்கும்.

Tamil Transliteration
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #184
எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம்;
ஆளில்லாத போது கோள் சொல்லற்க.

Tamil Transliteration
Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #185
இவன் நெஞ்சத்தில் நேர்மை இல்லை என்பது கோள்
சொல்வதிலிருந்து கண்டு கொள்ளலாமே?

Tamil Transliteration
Aranjollum Nenjaththaan Anmai Puranjollum
Punmaiyaar Kaanap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #186
பிறரது குறையை நீதேடிக் கூறின் உன் பெரிய குறையை
மற்றவர் விடுவாரோ?

Tamil Transliteration
Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum
Thirandherindhu Koorap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #187
மகிழ்ந்து பேசி நட்புச் செய்யத் தெரியாதவர் கோள் சொல்லி
நண்பரையும் பிரித்து விடுவர்.

Tamil Transliteration
Pakachchollik Kelirp Pirippar Nakachcholli
Natpaatal Thetraa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #188
பழகியவர் குற்றத்தையே தூற்றித் திரிபவர் பழகாதவரிடம்
எப்படி எப்படியோர்

Tamil Transliteration
Thunniyaar Kutramum Thootrum Marapinaar
Ennaikol Edhilaar Maattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #189
போனது பார்த்துப் புறங்கூறுபவனை உலகம் சுமக்கிறது;
அதுவும் ஓர் அறமோ?

Tamil Transliteration
Arannokki Aatrungol Vaiyam Purannokkip
Punsol Uraippaan Porai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #190
பிறர்குறை காண்பதுபோல் தங்குறை காணின் வாழும்
உயிர்க்குத் தீது உண்டோ ?

Tamil Transliteration
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
🡱