குறள் (Kural) - 186
பிறரது குறையை நீதேடிக் கூறின் உன் பெரிய குறையை
மற்றவர் விடுவாரோ?
Tamil Transliteration
Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum
Thirandherindhu Koorap Patum.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | புறங்கூறாமை |