குறள் (Kural) - 231
வறியார்க்கு ஈக : புகழோடு வாழ்க ; அதுவே உயிர்க்குச்
சிறந்த ஊதியம்.
Tamil Transliteration
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | புகழ் |