குடிமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #951 #952 #953 #954 #955 #956 #957 #958 #959 #960
குறள் #951
இயற்கையாகவே ஒழுங்கும் நாணமும் நற்குடிப்
பிறந்தாரிடம் சேர்ந்து இருக்கும்.

Tamil Transliteration
Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach
Cheppamum Naanum Orungu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #952
ஒழுக்கம் உண்மைச்சொல் நாணம் மூன்றிலும்
குடிப்பிறந்தவர் என்றும் குறையார்.

Tamil Transliteration
Ozhukkamum Vaaimaiyum Naanum Im Moondrum
Izhukkaar Kutippiran Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #953
முகமலர்ச்சி கொடை இன்சொல் மதித்தல் இவை
ஒழுங்கான குடியின் இயல்புகள்.

Tamil Transliteration
Nakaieekai Insol Ikazhaamai Naankum
Vakaiyenpa Vaaimaik Kutikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #954
கோடி கோடி பெற்றாலும் உயர்குடியாளர் குறைவான
காரியங்களைச் செய்யார்.

Tamil Transliteration
Atukkiya Koti Perinum Kutippirandhaar
Kundruva Seydhal Ilar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #955
கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழங்குடி
மக்கள் கொடைத்தன்மையை விடார்.

Tamil Transliteration
Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti
Panpil Thalaippiridhal Indru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #956
நற்குடும்பத்துக்கு ஏற்ப நடக்கின்றோம் என்பவர் வஞ்சகங்
கொண்டு பொருந்தாதன செய்யார்

Tamil Transliteration
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra
Kulampatri Vaazhdhum En Paar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #957
வானத்தில் மதிக்கண் களங்கம் போல உயர்ந்தோர் குற்றம்
ஊருக்குத் தெரிந்துவிடும்.

Tamil Transliteration
Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #958
குடும்பப் பண்பில் பற்றில்லா விட்டால் அவன் குடும்பப்
பிறப்பில் ஐயம் தோன்றும்.

Tamil Transliteration
Nalaththinkan Naarinmai Thondrin Avanaik
Kulaththinkan Aiyap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #959
நிலத்தின் தன்மையை முளை காட்டும்; குலத்தின்
தன்மையைச் சொல் காட்டும்.

Tamil Transliteration
Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum
Kulaththil Pirandhaarvaaich Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #960
நன்மை வேண்டின் தீயது செய்ய நாணுக; குலப்பெருமை
வேண்டின் யார்க்கும் பணிக.

Tamil Transliteration
Nalamventin Naanutaimai Ventum Kulam Ventin
Ventuka Yaarkkum Panivu.

மேலதிக விளக்கங்கள்
🡱