குறள் (Kural) - 956

நற்குடும்பத்துக்கு ஏற்ப நடக்கின்றோம் என்பவர் வஞ்சகங்
கொண்டு பொருந்தாதன செய்யார்
Tamil Transliteration
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra
Kulampatri Vaazhdhum En Paar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | குடிமை |