குறள் (Kural) - 953

முகமலர்ச்சி கொடை இன்சொல் மதித்தல் இவை
ஒழுங்கான குடியின் இயல்புகள்.
Tamil Transliteration
Nakaieekai Insol Ikazhaamai Naankum
Vakaiyenpa Vaaimaik Kutikku.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | குடிமை |