குறள் (Kural) - 393
கற்றோர்க்கே கண் உண்டு; கல்லாதவர்க்கோ முகத்தில்
இரண்டு புண் உண்டு.
Tamil Transliteration
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | கல்வி |