குறள் (Kural) - 996

குறள் (Kural) 996
குறள் #996
பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது;
இல்லாவிடின் மண்ணாகிப் போயிருக்குமே.

Tamil Transliteration
Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel
Manpukku Maaivadhu Man.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)பண்புடைமை