குறள் (Kural) - 995

குறள் (Kural) 995
குறள் #995
நட்பிலும் இகழ்ச்சி பிடிக்காது: பண்பாளரிடம் பகைவரும்
மதிக்கும் குணங்களே இருக்கும்.

Tamil Transliteration
Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum
Panpula Paatarivaar Maattu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)பண்புடைமை