குறள் (Kural) - 940

குறள் (Kural) 940
குறள் #940
தோற்கத் தோற்கச் சூதில் ஆசைவளரும்; துன்பம் படப்பட
வாழ்வில் பற்றுவளரும்.

Tamil Transliteration
Izhaththoru?um Kaadhalikkum Soodhepol Thunpam
Uzhaththoru?um Kaadhatru Uyir.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)சூது