குறள் (Kural) - 941

மருத்துவர் கூறும் வாத பித்த கபங்கள் கூடினாலும்
குறைந்தாலும் நோய் தரும்.
Tamil Transliteration
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | மருந்து |