குறள் (Kural) - 872

குறள் (Kural) 872
குறள் #872
வில்லுடைய வீரரைப் பகைத்துக் கொண்டாலும்
சொல்லுடைய புலவரைப் பகைக்காதே.

Tamil Transliteration
Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பகைத்திறம் தெரிதல்