குறள் (Kural) - 871
பகைக்கும் தீய குணத்தை யாரும் விளையாட்டாகவும்
விரும்புதல் கூடாது.
Tamil Transliteration
Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பகைத்திறம் தெரிதல் |