குறள் (Kural) - 864
பொறுமையும் உறுதியும் சிறிதும் இல்லாதவன் என்றும்
யார்க்கும் எளியவன்.
Tamil Transliteration
Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum
Yaanganum Yaarkkum Elidhu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பகைமாட்சி |