குறள் (Kural) - 863

குறள் (Kural) 863
குறள் #863
துணிவும் அறிவும் ஒழுங்கும் கொடையும் இல்லாதவன்
பகைவர்க்கு எளியவன்.

Tamil Transliteration
Anjum Ariyaan Amaivilan Eekalaan
Thanjam Eliyan Pakaikku.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பகைமாட்சி