குறள் (Kural) - 845

குறள் (Kural) 845
குறள் #845
படியாதவற்றை மேற்கொண்டு நடப்பின் நன்கு படித்ததிலும்
உலகம் ஐயம் கொள்ளும்.

Tamil Transliteration
Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)புல்லறிவாண்மை