குறள் (Kural) - 844
அறிவின்மை என்பது யாது? எனக்கு எல்லாம் தெரியும்
என்னும் இறுமாப்பு
Tamil Transliteration
Venmai Enappatuva Thiyaadhenin Onmai
Utaiyamyaam Ennum Serukku.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | புல்லறிவாண்மை |