குறள் (Kural) - 831

குறள் (Kural) 831
குறள் #831
பேதைமை என்ற நிலையின் இயல்பு யாது? தீமையைக்
கொண்டு நன்மையை விடுதல்.

Tamil Transliteration
Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பேதைமை