குறள் (Kural) - 830

பகைவன் நண்பனாக வரும் சமயம் முகத்தால் ஏற்று
அகத்தால் நட்பை விடுக.
Tamil Transliteration
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | கூடா நட்பு |