குறள் (Kural) - 812

படைக்குமானால் பழகி இல்லையானால் கைவிடும் தீயவர்
நட்பு இருந்தாலென்? போனால் என்?
Tamil Transliteration
Urinnattu Arinoruum Oppilaar Kenmai
Perinum Izhappinum En?.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | தீ நட்பு |