குறள் (Kural) - 811

குறள் (Kural) 811
குறள் #811
தீயவர் ஆர்வம் காட்டினாலும் அவர் நட்பு வளர்வதைவிடக்
குறைவது நல்லது.

Tamil Transliteration
Parukuvaar Polinum Panpilaar Kenmai
Perukalir Kundral Inidhu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)தீ நட்பு