குறள் (Kural) - 797

குறள் (Kural) 797
குறள் #797
ஒருவர்க்கு வருவாய் என்பது யாது? அறிவிலார் நட்பை
அகற்றிக் கொள்ளுதல்.

Tamil Transliteration
Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar
Kenmai Oreei Vital.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)நட்பாராய்தல்