குறள் (Kural) - 796

கேடுகாலத்தும் ஒரு நன்மை உண்டு; அன்று நண்பர் யார்
என்று அளந்து கொள்ளலாம்.
Tamil Transliteration
Kettinum Untor Urudhi Kilaignarai
Neetti Alappadhor Kol.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | நட்பாராய்தல் |