குறள் (Kural) - 767

குறள் (Kural) 767
குறள் #767
வந்த போரைத் தடுக்கும் முறையறிந்து முற்படையைச்
செலுத்துவதே சேனையாம்.

Tamil Transliteration
Thaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha
Pordhaangum Thanmai Arindhu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)படையியல்
அதிகாரம் (Adhigaram)படைமாட்சி