குறள் (Kural) - 766

வீரம் மானம் சிறந்த நடை தெளிவு என்ற நான்கும்
படைப்புக்கு வேண்டியவை.
Tamil Transliteration
Maramaanam Maanta Vazhichchelavu Thetram
Enanaanke Emam Pataikku.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | படையியல் |
| அதிகாரம் (Adhigaram) | படைமாட்சி |