குறள் (Kural) - 664

குறள் (Kural) 664
குறள் #664
அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி
செய்தலே முடியாது.

Tamil Transliteration
Solludhal Yaarkkum Eliya Ariyavaam
Solliya Vannam Seyal.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)வினைத்திட்பம்