குறள் (Kural) - 663

முடிந்த பின் வெளியாம்படி செய்வதே திறமை; இடையே
வெளிப்படின் பெருந்துன்பம் வரும்
Tamil Transliteration
663, Kataikkotkach Cheydhakka Thaanmai Itaikkotkin
Etraa Vizhuman Tharum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | வினைத்திட்பம் |