குறள் (Kural) - 629
மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன் கவலையில் கவலை
அடையான்
Tamil Transliteration
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul
Thunpam Urudhal Ilan.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | இடுக்கண் அழியாமை |