குறள் (Kural) - 628

இன்பத்தை விரும்பாது இடையூற்றை இயல்பு என்று
கருதுபவன் வருத்தம் அடையான்.
Tamil Transliteration
Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan
Thunpam Urudhal Ilan.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | இடுக்கண் அழியாமை |