குறள் (Kural) - 598

உலகத்தில் பெருஞ்செல்வன் என்னும் சிறப்பை ஊக்கம்
இல்லாதவர் அடையார்.
Tamil Transliteration
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu
Valliyam Ennunj Cherukku.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | ஊக்கம் உடைமை |