குறள் (Kural) - 597

உறுதியாளர் அழிவிலும் ஊக்கம் தளரார் : அம்புகள்
தைத்தாலும் யானை வலி பொறுக்கும்
Tamil Transliteration
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | ஊக்கம் உடைமை |