குறள் (Kural) - 580

யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் நேரே நஞ்சிடினும்
உண்டு அடங்குவர்.
Tamil Transliteration
Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka
Naakarikam Ventu Pavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | கண்ணோட்டம் (இரக்கம் ) |