குறள் (Kural) - 579

குறள் (Kural) 579
குறள் #579
தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக்
கொள்ளும் பண்பே சிறந்தது.

Tamil Transliteration
Oruththaatrum Panpinaar Kannumkan Notip
Poruththaatrum Panpe Thalai.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)கண்ணோட்டம் (இரக்கம் )