குறள் (Kural) - 528

அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின் அதனால்
வாழும் சுற்றத்தார் பலர்.
Tamil Transliteration
Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin
Adhunokki Vaazhvaar Palar.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | சுற்றந் தழால் |