குறள் (Kural) - 527

காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்;
அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு.
Tamil Transliteration
Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | சுற்றந் தழால் |