குறள் (Kural) - 508
ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத
துன்பம் வரும்.
Tamil Transliteration
Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து தெளிதல் |