குறள் (Kural) - 507

அன்பு காரணமாக அறிவிலாதவரை நம்புதல் எல்லா
மடமையும் தரும்.
Tamil Transliteration
Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal
Pedhaimai Ellaan Tharum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | தெரிந்து தெளிதல் |