குறள் (Kural) - 492

குறள் (Kural) 492
குறள் #492
வேறுபட்ட ஆற்றல் உடைய அரசர்க்கும் அரண்துணை பல
நன்மை அளிக்கும்

Tamil Transliteration
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)இடன் அறிதல்