குறள் (Kural) - 491

முழுதும் வாய்ப்பான இடம் பெறும் வரை எச்செயலையும்
தொடங்காதே புறக்கணியாதே.
Tamil Transliteration
Thotangarka Evvinaiyum Ellarka Mutrum
Itanganta Pinal Ladhu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | இடன் அறிதல் |