குறள் (Kural) - 485

குறள் (Kural) 485
குறள் #485
ஞாலம் முழுதும் ஆளக் கருதுபவர் காலம் பார்த்துக்
கலங்காது இருப்பர்.

Tamil Transliteration
Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)காலம் அறிதல்