குறள் (Kural) - 484

காலமும் இடமும் கணித்துச் செய்யின் உலகமே
வேண்டினும் கிடைக்கும்.
Tamil Transliteration
Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | காலம் அறிதல் |