குறள் (Kural) - 477

குறள் (Kural) 477
குறள் #477
முறைப்படி பொருள் நிலை அறிந்து கொடுக்க அதுவே
மேன்மேலும் கொடுக்கும் நெறியாம்.

Tamil Transliteration
Aatrin Aravarindhu Eeka Adhuporul
Potri Vazhangu Neri.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)வலியறிதல்