குறள் (Kural) - 476
நுனிக்கொம்பில் ஏறியவர் மேலும் ஏறின் உயிர்க்கு
முடிவுகாலம் வந்துவிடும்.
Tamil Transliteration
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | வலியறிதல் |