குறள் (Kural) - 386

குறள் (Kural) 386
குறள் #386
பார்வைக்கு எளிமை சொல்லுக்கு இனிமை உடைய
மன்னனது நாடு புகழப்படும்.

Tamil Transliteration
Kaatchik Keliyan Katunjollan Allanel
Meekkoorum Mannan Nilam.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)இறைமாட்சி