குறள் (Kural) - 385

பொருளை ஆக்கி சுட்டிக் காத்து வகை செய்யும் ஆற்றல்
படையதே அரசு.
Tamil Transliteration
Iyatralum Eettalung Kaaththalum Kaaththa
Vakuththalum Valla Tharasu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | இறைமாட்சி |