குறள் (Kural) - 35
பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே
அறம்.
Tamil Transliteration
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் |
அதிகாரம் (Adhigaram) | அறன் வலியுறுத்தல் |